தர்மபுரி: சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

0பார்த்தது
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட எஸ்வி ரோடு பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சித்த லிங்கேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி