தர்மபுரி: முயல் கறியை விற்பனை செய்தவர்கள் கைது

1பார்த்தது
தர்மபுரி: முயல் கறியை விற்பனை செய்தவர்கள் கைது
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் (28) மற்றும் சந்தோஷ் (30) ஆகியோர், காரிமங்கலம் பகுதியில் வேட்டையாடிய முயல் கறியை விற்பனைக்காக கொண்டு வந்தபோது வனத்துறையினரால் பிடிக்கப்பட்டனர். திங்கட்கிழமை, தருமபுரி மாவட்ட வன அலுவலர் இருவருக்கும் தலா ரூ. 40,000 வீதம் மொத்தம் ரூ. 80,000 அபராதம் விதித்தார்.