தர்மபுரி: தர்மபுரியில் தக்காளி விலை கணிசமாக உயர்வு

334பார்த்தது
தருமபுரி மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில் செயல்படும் 20க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகளில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ. 300 முதல் ரூ. 400 வரை விற்ற ஒரு பெட்டி தக்காளி, இன்று வெள்ளிக்கிழமை ரூ. 400 முதல் ரூ. 500 வரை மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி