தர்மபுரி: பட்டா வேண்டி தேர்தலை கிராம மக்கள் முடிவு

2பார்த்தது
பாலக்கோடு அடுத்த வஜ்ஜரபள்ளம் கிராமத்தில் 5 தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் குடும்பங்கள், வனப்பகுதியாக மாற்றப்பட்ட நிலங்களுக்குப் பட்டா கோரி தேர்தலைப் புறக்கணிப்பதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் விவசாயம் செய்யவும், மரங்களை அறுவடை செய்யவும் தடை விதித்துள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.