தர்மபுரி: விஷ்வ இந்து அமைப்பினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

2பார்த்தது
காரமங்கலம் வட்டம் டி. புளியம்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் நிலத்தை விவசாயம் செய்வதை தடுக்கும் கதிரநாயக்கனல்லி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டி தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டை தலைவர் மாது கவுண்டர், மாவட்டத் தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி