தர்மபுரி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் நலத்திட்டங்கள் தொடரும்.. அன்பழகன்

588பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காரிமங்கலம் பெரியாம்பட்டியில் நடைபெற்ற திண்ணைப் பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் எம்எல்ஏ கலந்துகொண்டார். திமுக ஆட்சியை அகற்ற எதிர்வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் தற்போது கிடப்பில் உள்ளதாகவும், அவை மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி