தர்மபுரி: நிலத்தகராறில் இட்லி கடைக்காரரை தாக்கிய 3 பேர் கைது

500பார்த்தது
தர்மபுரி: நிலத்தகராறில் இட்லி கடைக்காரரை தாக்கிய 3 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சமயபுரம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் இட்லி கடை மீது நிலத்தகராறு காரணமாக சதீஷ், அரவிந்த், ஜேக்கப் ஆகியோர் தாக்கி தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து முருகேசன் மற்றும் அவரது மனைவி சுகுணா அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை சதீஷ், அரவிந்த், ஜேக்கப் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி