தர்மபுரி: அதிமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள ஆலோசனை கூட்டம்

292பார்த்தது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அதிமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பொன்னுவேல் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். அதிமுக அமைப்புச்செயலாளர் தருமபுரி மாவட்ட செயலாளர் மு. அமைச்சர் கேபி. அன்பழகன் சிறப்புரையாற்றினார். பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, அம்மா பேரவை செயலாளர் எஸ்ஆர். வெற்றிவேல் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you