தர்மபுரி: மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு

460பார்த்தது
தர்மபுரி: மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு
கடத்தூர் மணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகில் பழுதடைந்த நிழற்கூடத்தை அகற்றி புதிய நிழற்கூடம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது மணியம்பாடி விஏஓ சிவன் அளித்த புகாரின் பேரில், கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி