தர்மபுரி: NTSE தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

3பார்த்தது
தர்மபுரி: NTSE தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் அரசு பள்ளியில் நேற்று புதன்கிழமை மாலை, கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற கடத்தூர் வட்டார மாணவர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி மாணவர்களை பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி