தர்மபுரி: மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம்

1பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை பெய்துள்ளது. வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, செங்கனூர் 65.2 மிமீ, வெள்ளேகவுண்டன் பாளையம் 40.4 மிமீ, நரியான அள்ளி 39.2 மிமீ, பென்னாகரம் 24.8 மிமீ, பைசுஅள்ளி 24.4 மிமீ, கலப்பாப்பம்பாடி 20 மிமீ, காரிமங்கலம் 20 மிமீ, தொப்பூர் 18.4 மிமீ, நெருப்பூர் 14.8 மிமீ, வெள்ளாளப்பட்டி 13.2 மிமீ என பல்வேறு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி