தர்மபுரி: மாநில அளவில் சாதனை படைத்த தர்மபுரி மாணவிகள்

0பார்த்தது
தமிழகத்தில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஸ்ரீநிதவர்ணா மற்றும் கோபிகாஸ்ரீ ஆகியோர் தலா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனைக்காக, பள்ளி நிறுவனங்களின் தலைவர் செந்தில் C. கந்தசாமி, மாணவிகளை சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி