தர்மபுரி: பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்

5பார்த்தது
தர்மபுரி மாவட்டம் வர்ணதீர்த்தம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாதையன் - செந்தாமரை தம்பதியினரின் மகன் மணிகண்டன், 10 ஆண்டுகளாக அரூர் வட்டாட்சியர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் பட்டா கேட்டு மனு அளித்தும் இதுவரை வழங்கப்படாததை கண்டித்து, நேற்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகம் முன்பு தருமபுரி, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி