தர்மபுரி: சோலைக்கொட்டாயில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

0பார்த்தது
பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு தேசிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, புதன்கிழமை காலை சோலை கொட்டாயில், திமுக தலைமை கழக பேச்சாளர் சபாபதி, திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, பழனியப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி