தர்மபுரி: மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை, காவலர்கள் விசாரணை

1பார்த்தது
தர்மபுரி: மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை, காவலர்கள் விசாரணை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணைப்பகுதியில், 80 வயது மூதாட்டியை தோட்டத்தில் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூதாட்டி குறித்து, பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி