தர்மபுரி: கம்பைநல்லூரில் 29 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

1பார்த்தது
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு ஆடுகள் வார சந்தையில், நேற்று நவ. 14 அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த சந்தையில் ஆடுகள் ரூ. 7500 முதல் ரூ. 10,700 வரை விற்பனையானது. மொத்தமாக சுமார் 29 லட்ச ரூபாய்க்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி