தர்மபுரி: நல்லம்பள்ளி வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கன மழை

0பார்த்தது
தர்மபுரி: நல்லம்பள்ளி வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கன மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி முதல் கனமழை பெய்தது. நல்லம்பள்ளி, சேசம்பட்டி, பாளையம்புதூர், நார்த்தம்பட்டி, லளிகம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.