தர்மபுரி: காதல் மனைவியை அடித்த கணவன் கைது

0பார்த்தது
தர்மபுரி: காதல் மனைவியை அடித்த கணவன் கைது
அரூர் பூதநத்தம் பகுதியைச் சேர்ந்த ஞானவேல் - தீபிகா காதல் திருமணம் செய்துகொண்டனர். குடும்பத் தகராறு காரணமாக தீபிகா தாய் வீட்டிற்குச் சென்றார். மாமியார் வீட்டிற்குச் சென்ற ஞானவேல், மனைவியைத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த தீபிகா அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், செவ்வாய்க்கிழமை ஞானவேல் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி