கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, நேற்று (டிச. 02) செவ்வாய்க்கிழமை, 15 வார கால சிறப்பு கல்வி மலர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ஞானசிகாமணி, ஆசிரியர்கள் மற்றும் அதிமுக ஒன்றிய கழக துணை செயலாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.