தர்மபுரி: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் மனு

3பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் ரயில்வே நிர்வாகம் திடீரென சாலையை மூடியதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனை கண்டித்து பாமக மாவட்டச் செயலாளர் அரசாங்கம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பொ. மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வழிப்பாதை அமைத்து தர கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி