தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டியில் இன்று மின்நிறுத்தம்

0பார்த்தது
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டியில் இன்று மின்நிறுத்தம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி, ஆலாபுரம், வெங்கடசமுத்திரம், மோளையானூர், தேவராஜ பாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்புரம், மஞ்சவாடி, இருளப்பட்டி, பாப்பம்பாடி, மெனசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபடும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you