தர்மபுரி: சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு

0பார்த்தது
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமி அன்புமணி, வியாழக்கிழமை தர்மபுரி நகரப் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இளைஞர்களுக்கு சிப்காட் அமைத்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், புளி வியாபாரத்தை மேம்படுத்த மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் மற்றும் பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி