தர்மபுரி: பட்டதாரி இளம் பெண் மாயம் - காவலர்கள் விசாரணை

0பார்த்தது
தர்மபுரி: பட்டதாரி இளம் பெண் மாயம் - காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தம்மனம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் அபிநயா (22) செவ்வாய்க்கிழமை அன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அபிநயாவின் தந்தை முருகேசன் வியாழக்கிழமை அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி