தர்மபுரி: கஞ்சா விற்பனை ஈடுபட்ட வாலிபர் கைது

1பார்த்தது
தர்மபுரி: கஞ்சா விற்பனை ஈடுபட்ட வாலிபர் கைது
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை உரவடை ஜங்ஷன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காவலர்களைக் கண்டதும் தப்பியோடிய இளைஞரைத் துரத்திச் சென்றதில், அவரிடம் 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில், அவர் ஏஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி