தடங்கம் அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச
்சர் மு.க. ஸ்டாலின்,
திமுக ஆட்சிக்கு
எதிராக சில விஷமிகள் அவதூறுகளைப் பேசுவதாகவும், எதிர்க்கட்சியினர
் மலிவான அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதால், ஆளுநர் அங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.