கடத்தூர்: முதியவரின் வீட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்கள்

0பார்த்தது
கடத்தூர் அருகே தாளநத்தம் கிராமத்தில் குப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாயப் பண்ணை வீடு நேற்று இரவு தீயில் எரிந்து நாசமானது. கால்நடைகளுக்கு தீவனம் வைத்துவிட்டுச் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இன்று காலை தோட்டத்திற்குச் சென்றபோது வீடு எரிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குப்பன், கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி