தர்மபுரி: பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

2பார்த்தது
தர்மபுரி: பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே கூர்காம்பட்டி சுடுகாடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து சென்ற காவலர்கள், சூதாடிய 6 பேரை கைது செய்தனர். மூங்கில் மடுவைச் சேர்ந்த கோவிந்தராஜ், ரவிச்சந்திரன், ராஜேந்திரன், சந்தோஷ், பன்னீர் செல்வம், கவியரசு ஆகியோரிடம் இருந்து ரூ.71 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏரியூர் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி