தர்மபுரி: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

539பார்த்தது
பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 1,000 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் கோடை விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர். இதனால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியதுடன், படகு சவாரி செய்யவும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி