தர்மபுரி: ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

1பார்த்தது
பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி கிராமத்தில் சாலை பணிக்காக ஜல்லிகற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மலைப் பாதையில் மற்றொரு லாரிக்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ரமேஷ் காயங்களுடன் உயிர்த்தப்பினார். இது குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you