தர்மபுரி: பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

328பார்த்தது
தருமபுரியில் பாஜக கட்சியினர் பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றதைக் கொண்டாடினர். நவம்பர் 14 வெள்ளிக்கிழமை மாலை நான்கு வழி சந்திப்பில் மேளதாளம், நடனம், பட்டாசு வெடித்தல், இனிப்புகள் வழங்குதல் என உற்சாகமாக பொதுமக்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி