தர்மபுரி
திமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை
திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பல்வேறு ஆக்க பணிகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது