தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு

1பார்த்தது
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 100% வாக்களிக்கும் நோக்குடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி