தர்மபுரி: கறிகுழம்பு பாத்திரத்தில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

0பார்த்தது
தர்மபுரி: கறிகுழம்பு பாத்திரத்தில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
பெங்களூரில் வசித்து வந்த உமேஷ் - அஞ்சலி தம்பதியினரின் 2 வயது மகள் தனுஜா, பாப்பாரப்பட்டி அருகே உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்தபோது சூடான கறி குழம்பு பாத்திரத்தில் விழுந்து உடல் வெந்து பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி