தருமபுரி: சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

495பார்த்தது
தருமபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு, ஐந்து குடோன்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களின் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி