தர்மபுரி: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள்

2பார்த்தது
தர்மபுரி: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள்
தர்மபுரியை சேர்ந்த பாபு கூலித் தொழிலாளி இவர் 11 வயது சிறுமியை 2024 ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தர்மபுரி அனைத்து மகளிர் காவலர்கள் பாபுவை போக்சோ பிரிவில் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசாரணையின் முடிவில் பாபு மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 70, 000 அபராதம் விதித்து நீதிபதி அசின் பானு தீர்ப்பளித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you