தர்மபுரி: முத்தம்பட்டியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

1பார்த்தது
தர்மபுரி மாவட்டம் வே. முத்தம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வாசி கவுண்டனூர், குறிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, பீல்பருத்தி, வேப்பிலைப்பட்டி, மோரூர், வத்தல்மலை, தாளநத்தம், திப்பிரெட்டிஅள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி