தர்மபுரி: ஏரி உடைந்ததால் வெள்ள காடான சாலை

899பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகரப் பகுதியில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்பு செடிகள் அகற்றும் மற்றும் கால்வாய் சீரமைப்புப் பணிகள் திங்கட்கிழமை மாலை நடைபெற்றன. அப்போது எதிர்பாராதவிதமாக ஏரிக்கரை உடைந்து, ஏரி நீர் சாலைக்குள் புகுந்தது. இதனால் பென்னாகரம் ராம் பாலாஜி திரையரங்கம் செல்லும் சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுப்பணித் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி