தர்மபுரி: வார சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை ஜோர்

0பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தையில், வரத்து குறைந்ததால் கோழிகளின் விலை அதிகரித்தது. வெளி மாவட்ட வியாபாரிகள் பங்கேற்ற இச்சந்தையில் ஒரு கோழி ₹480 முதல் ₹1,500 வரை விற்பனையானது. நேற்று (மே. 31) நடைபெற்ற இந்த சந்தையில் மொத்தம் ₹4.20 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி