தர்மபுரி: வீடு வீடாக சென்று நன்றி தெரிவித்த சௌமியா அன்புமணி

577பார்த்தது
தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று சனிக்கிழமை மாலை தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட மதிக்கோன்பாளையம், சந்தைப்பேட்டை, அன்னசாகரம், காந்திநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் ஆரத்தி எடுத்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் மற்றும் பாஜக, பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி