தர்மபுரி: ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

649பார்த்தது
தர்மபுரி: ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம், கோத்திக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை அன்று மதனகோபால் மகன் குருபிரசாத் (18) குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும், கமலநத்தம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் ஒகேனக்கல் ஏத்தமடுவு காவிரி ஆற்றில் குளித்தபோது ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கி உயிரிழந்தார். இருவரது சடலங்களையும் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி