தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

0பார்த்தது
தர்மபுரி பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாட்களாக மாறி மாறி வந்துள்ளது. இந்நிலையில், இன்று (பிப். 20) வெள்ளிக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தகவலின்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளது. இது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து மாறுபட்டு வருகிறது.