தர்மபுரி: யானை தாக்கி வாலிபர் படுகாயம் இருசக்கர வாகனம் சேதம்

3பார்த்தது
தர்மபுரி: யானை தாக்கி வாலிபர் படுகாயம் இருசக்கர வாகனம் சேதம்
ஒகேனக்கல் அருகே முண்டச்சிபள்ளம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சித்தேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது யானை அவரை தாக்கியது. இதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். யானை அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியது. வனத்துறையினர் இளைஞருக்கு நிவாரணம் வழங்கவும், சேதமடைந்த வாகனத்திற்குரிய உதவியை செய்யவும் உறுதியளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி