ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை

502பார்த்தது
தர்மபுரி மாவட்டம் கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரியாற்றில் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 18) பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, வினாடிக்கு 20,000 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அருவிகளில் குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி