IPL தொடரின் கடைசி லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாடவுள்ள நிலையில், நட்சத்திர வீரர் தோனி அணியில் இருந்து விலகி திடீரென ராஞ்சிக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடாத அவர், அணியின் தொடர் தோல்விகள் மற்றும் செயல்பாடுகள் மீதுள்ள அதிருப்தியால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தோனியின் இந்த திடீர் வெளியேற்றம் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதோடு, அணியில் பெரிய மாற்றங்கள் வரவிருப்பதையும் உணர்த்துகிறது.