SRH-க்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கும் தோனி

4பார்த்தது
SRH-க்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கும் தோனி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் வீரரான தோனி, காயம் காரணமாக நடப்பு சீசனில் விளையாடவில்லை. இந்நிலையில், அடுத்த ஆட்டத்தில் தோனி களமிறங்க இருப்பதாக தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தோனி 100% உடற்தகுதியுடனும் நலத்துடனும் உள்ளார். அவர் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வார். SRH-க்கு எதிரான போட்டியில் (ஏப்.18) அவர் விளையாடத் தயாராக உள்ளார்” என்றார்.

தொடர்புடைய செய்தி