ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த துருவ் ஜுரெல்

32பார்த்தது
ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த துருவ் ஜுரெல்
IPL 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் துருவ் ஜுரெல் 40 பந்துகளில் 53 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர் IPL வரலாற்றில் 1000 ரன்கள் என்ற முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளார். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக IPL தொடரில் 1000 ரன்களை கடந்த 11-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி