ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான உலகளவில் சுமார் ரூ.1793 கோடி வசூலித்து சாதனை படைத்த 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மார்ச் 19-ல் திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது ஓடிடியில் நீக்கப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து 3 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடும் நீண்ட பதிப்பாக ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.