தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

2956பார்த்தது
தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிங்காநல்லூர் திமுக முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், கு.ராமகிருஷ்ணனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதே போல், தபெதிகவினர் பலரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.

தொடர்புடைய செய்தி