அதிமுகவில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா? இபிஎஸ் ஷாக்

4490பார்த்தது
அதிமுகவில் இருந்து 5  எம்.எல்.ஏக்கள் ராஜினாமா? இபிஎஸ் ஷாக்
அதிமுகவிலிருந்து மேலும் 5 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எஸ்பி வேலுமணி அணியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தவெக-வில் இணைந்த நிலையில், தற்போது அதிருப்தியில் உள்ள மேலும் 5 எம்.எல்.ஏ-க்களுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அடுத்தடுத்த அதிரடி நகர்வுகளால் இபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி