SRH ரசிகரின் மாந்திரீகத்தால் CSK தோற்றதா?.. வைரல் வீடியோ

2பார்த்தது
2026 ஐபிஎல் தொடரில் CSK அணி இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தாலும், SRH அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், நேற்றைய போட்டியின் முடிவுக்கு பிறகு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், SRH ரசிகர் ஒருவர் ஷிவம் துபே பேட்டிங் செய்யும்போது, அவுட்டாக வேண்டும் என எலுமிச்சை பழத்தை கையில் வைத்துகொண்டு முணுமுணுக்க, அடுத்த நொடியே ஷிவம் துபே அவுட்டானார். இந்தவீடியோ இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் நகைச்சுவையாக பகிருந்து வருகின்றனர்.

நன்றி: gocvideo

தொடர்புடைய செய்தி